• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /சனி பெயர்ச்சி: அடுத்த 86 நாட்கள் பொற்காலம்.. 3 ராசிகளுக்கு கஷ்டங்கள் தீரும், கோடீஸ்வர யோகம்!

சனி பெயர்ச்சி: அடுத்த 86 நாட்கள் பொற்காலம்.. 3 ராசிகளுக்கு கஷ்டங்கள் தீரும், கோடீஸ்வர யோகம்!

Shani Nakshatra Peyarchi: சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அடுத்த 85 நாட்களுக்கு நிலைத்திருப்பார். இதனால், சில ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். உங்களுக்கு இருந்த வந்த பிரச்னைகள் தீரும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Nov 16, 2026, 08:31 IST|Updated: Nov 16, 2026, 08:39 IST
joinshare
சனி பெயர்ச்சி: அடுத்த 86 நாட்கள் பொற்காலம்.. 3 ராசிகளுக்கு கஷ்டங்கள் தீரும், கோடீஸ்வர யோகம்!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

2

Explained: பிஸ்லெரி தண்ணீரில் ஆபத்து.. கேன்சரை ஏற்படுத்தும் ரசாயனம்.. FSSAI ஆய்வில் அதிர்ச்சி!

3

அனிருத்-காவ்யா திருமணத்திற்கு ஆன செலவு என்ன தெரியுமா? பிரம்மாண்ட படமே எடுக்கலாம்..

4

கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

5

சென்னைக்கு அலர்ட்! இன்று முதல் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Shani Nakshatra Peyarchi: ஜோதிட ரீதியாக  9 கிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக சனி பகவான் அறியப்படுகிறார். சனி பகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார்.  சனி பகாவன் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதற்கிடையில் நட்சத்திரத்தையும் சனி பகவான் மாற்றுகிறார். அந்த வகையில், சனி பகவான் தற்போது உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். 

அக்டோபர் 9ஆம் தேதி வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் பயணித்து வருகிறார்.  டிசம்பர் 11ம் தேதி வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி நிலைத்திருப்பார். இதானல், அடுத்த 86  நாட்களுக்கு சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்

துலாம் (Libra Zodiac Sign)

சனியின் நட்சத்திர நிலையால் துலாம் ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும். சனியின் அருளால் தடைகள் நீங்கும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணம் மூலம் ஆதாயம் உண்டாகும். 

மேலும் படிக்க: சனி பெயர்ச்சி: ஏழரைச் சனியால்... 2027இல் இந்த 3 ராசிகளுக்கு பெரிய தலைவலி...

கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். நண்பர்களுக்குள் இருந்த மனக்கசப்புகள் விலகும். தோற்றப்பொலிவு மேம்படும்.  வாதத் திறமையினால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். நண்பர்களிடம் அனுசரித்து செல்லவும். குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள்

மகரம் (Capricorn Zodiac Sign)

சனியின் நட்சத்திர நிலையால் மகர ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். தடைகள் நீங்கும். நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். உங்களுக்கு இருந்த வந்த பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். எதிர்பாராத வழிகளில் இருந்து நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பழைய முதலீடுகளில் இருந்து லாபம் பெறுவீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு முடிவுகள் கிடைக்கும். 

மனதில் நேர்மறையான சிந்தனைகள் பிறக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல் உண்டாகும்.  தொழில் செய்பவர்களுக்கு மாற்றமான சூழல் ஏற்படும். வெளிவட்டார நட்புகளால் புதிய அனுபவம் ஏற்படும். வர்த்தகத்தில் சிந்தித்துச் செயல்படவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வாகன வகையில் ஆதாயம் ஏற்படும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும்.

மேலும் படிக்க: புதன் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு யோகம்!

கும்பம் (Aquarius Zodiac Sign)

சனியின் நட்சத்திர  நிலையால் கும்ப ராசிக்காரர்களுக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கும். சில காலமாக சந்தித்து வரும் நிதி மற்றும் குடும்ப பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுபபுகள் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். வருமானம் உயரக் கூடும். உங்கள் சேமிப்பும் உயரும். தங்கம், வாகனம், நிலம் வாங்கும் யோகம் கைகூடும். நிதி விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். 

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். சுப காரியங்கள் பலிதமாகும். வியாபார அபிவிருத்தி உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நிர்வாக திறமை வெளிப்படும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)

மேலும் படிக்க: சூரிய பெயர்ச்சி: அடுத்த 1 மாதத்திற்கு இந்த 3 ராசிகளுக்கு கெட்ட காலம்... கவனம் மக்களே
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Rasipalan