• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /TN Shutdown: தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.. எங்கெல்லாம்? பட்டியல் இங்கே!

TN Shutdown: தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.. எங்கெல்லாம்? பட்டியல் இங்கே!

Written ByR Balaji
Published: Oct 19, 2026, 01:29 PM IST|Updated: Oct 19, 2026, 01:33 PM IST
joinshare

Tamil Nadu Power Cut October 20: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 20) எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதை மின்சார வாரியம்  வெளியிட்டுள்ளது. 
 

Tamil Nadu Power Cut 1/5

தமிழ்நாடு மின்தடை

தமிழகத்தில் நாளை (அக்டோபர் 19, செவ்வாய்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Tamil Nadu Power Cut 2/5

நாளை எங்கெல்லாம் மின்தடை

அதன்படி, நாளை கோவையின் சில பகுதிகளில் மட்டும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின்தடை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயதசமியை முன்னிட்டு நாளை பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான இடங்களில் மின்தடை இல்லை.
Tamil Nadu Power Cut 3/5

கோவை

புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவா - இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மன் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
TN Power Cut4/5

மின்சார வாரியம் வேண்டுகோள்

அறிவிக்கப்பட்டுள்ள மின்தடை நேரத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள மின்வாரிய ஊழியர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மின்வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
TN Power Cut5/5

முன்னெச்சரிக்கை தேவை

மேலும், மின்தடை ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் வேலைகளை மின்தடைக்கு ஏற்றவாறு திட்டமிட்டுள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. அக். 25 வரை மழை வெளுக்கும்! சென்னைக்கும் அலர்ட்!

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. அக். 25 வரை மழை வெளுக்கும்! சென்னைக்கும் அலர்ட்!

2

வங்கியில் வேலை! ரூ.5 லட்சம் வரை சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி? இதோ விவரம்..

3

டிசம்பரில் சென்னைக்கு பெரிய ஆபத்து? இந்த பகுதிக்கு எச்சரிக்கை! நிபுணர்கள் வார்னிங்

4

தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு குட் நியூஸ்! CM விஜய் அறிவித்த புதிய திட்டங்கள்.. என்னென்ன?

5

"2 ஆண்டில் பணம் இரட்டிப்பு": தமிழ்நாட்டில் பரவும் கவர்ச்சி விளம்பரங்கள் – அரசு எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.