Tamil Nadu Power Cut November 24: தமிழகத்தின் சில முக்கிய பகுதிகளில் நாளை (நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
வடகாடு முழுப் பகுதி, மலையூர் முழுப் பகுதி, ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும்.
6/6
மயிலாடுதுறை
கிடாரங்கொண்டான், செம்பனார்கோவில், எம்.ஆர்.எம்., பூம்புகார், மணிக்கிராமம், ஆக்கூர், திருவாலி, பொறையார், தில்லையாடி ஃபீடர் பகுதி, சாத்தனூர், தரங்கம்பாடி, சங்கரன்பந்தல், திருக்கடையூர் ஆகிய பகுதிகள் மின்தடை இருக்கும்.