• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /Aavin: ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு வகைகள் விலை அதிரடி உயர்வு.. புதிய விலை பட்டியல் இங்கே!

Aavin: ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு வகைகள் விலை அதிரடி உயர்வு.. புதிய விலை பட்டியல் இங்கே!

Aavin New Rate List: தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் நெய், வெண்ணெய், தயிர், இனிப்பு மற்றும் கார வகைகளின் விலை உயர்த்தப்பட்டு அக்டோபர் 28 முதல் புதிய விலைப் பட்டியல் அமலுக்கு வருகிறது.

Written ByR Balaji
Published: Oct 27, 2026, 08:49 AM IST|Updated: Oct 27, 2026, 09:15 AM IST
joinshare
Aavin: ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு வகைகள் விலை அதிரடி உயர்வு.. புதிய விலை பட்டியல் இங்கே!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
இங்கிலீஷ் தெரியாத ஹோட்டல் ஊழியர்..கடுப்பில் கன்னத்தில் அறைந்த கஸ்டமர்! கடைசியில் என்னாச்சு?

இங்கிலீஷ் தெரியாத ஹோட்டல் ஊழியர்..கடுப்பில் கன்னத்தில் அறைந்த கஸ்டமர்! கடைசியில் என்னாச்சு?

2

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்.. யாருக்கு எவ்வளவு? முதல்வர் விஜய் அறிவிப்பு

3

அன்பில் மகேஷ் மனைவியும் கைதா? விசாரணையில் ஏற்பட்ட திருப்பம்!

4

இஸ்ரேல் தேர்தல் 2026: நெதன்யாகுவை வீழ்த்த களம் இறங்கிய நபர்! யார் இந்த கடி ஐசன்கோட்? -Explained

5

இந்திய ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் வேலை: டிகிரி பொதும்.... எப்படி விண்ணப்பிப்பது?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் நெய், வெண்ணெய், பால்கோவா உள்ளிட்ட பால் பொருட்கள் மற்றும் இனிப்பு, கார வகைகளின் விலைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை நாளை முதல் அதாவது அக்டோபர் 28 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு, பால் கொள்முதல் செலவு மற்றும் நிர்வாக செலவுகள் அதிகரிப்பு ஆகியவை விலை மாற்றத்துக்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆவின் நெய், வெண்ணெய் புதிய விலைப் பட்டியல் 

பொருட்கள்அளவுவிலை
நெய் ஜார்50 மி.லி.ரூ. 55
நெய் PET ஜார்100 மி.லி.ரூ. 95
நெய் PET ஜார்200 மி.லி.ரூ. 180
நெய் PET ஜார்500 மி.லி.ரூ. 400
நெய் PET ஜார்1,000 மி.லி.ரூ. 780
நெய் PET ஜார்5 லிட்டர்ரூ. 4,000
நெய் டின்15 கிலோ / 16.5 லிட்டர்ரூ. 13,000
நெய் கார்டன்500 மி.லி.ரூ. 390
நெய் கார்டன்1 லிட்டர்ரூ. 770
நெய் பவுச்100 மி.லி.ரூ. 90
வெண்ணெய் C100 கிராம்ரூ. 70
வெண்ணெய் C500 கிராம்ரூ. 320
வெண்ணெய் T100 கிராம்ரூ. 70
வெண்ணெய் T500 கிராம்ரூ. 325

தயிர், மோர், லஸ்ஸி விலைகள்

பொருட்கள்அளவுவிலை
பிரீமியம் தயிர் கப்50 கிராம்ரூ. 7
சாதாரண தயிர்200 கிராம்ரூ. 21
ஸ்பெஷல் தயிர்200 கிராம்ரூ. 33
தயிர்500 மி.லி.ரூ. 40
தயிர்1 கிலோரூ. 70
பிரீமியம் தயிர்1 கிலோரூ. 130
மோர்200 மி.லி.ரூ. 10
மோர் PET பாட்டில் 200 மி.லி.ரூ. 14
லஸ்ஸி 200 மி.லி.ரூ. 23
புரோபயோடிக் லஸ்ஸி200 மி.லி.ரூ. 35
சாக்கோ / மேங்கோ லஸ்ஸி200 மி.லி.ரூ. 30
யோகர்ட்100 மி.லி.ரூ. 20
மேங்கோ / ஸ்ட்ராபெர்ரி டிரிங்கிங் யோகர்ட்200 மி.லி.ரூ. 30

பால்கோவா, மைசூர்பாக் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலை 

பொருட்கள்அளவுவிலை
குலாப் ஜாமூன்125 கிராம் ரூ. 60
குலாப் ஜாமூன்250 கிராம்ரூ. 115
ரசகுல்லா100 கிராம்ரூ. 50
ரசகுல்லா200 கிராம்ரூ. 95
பால்கோவா100 கிராம்ரூ. 60
பால்கோவா250 கிராம்ரூ. 150
பால்கோவா500 கிராம்ரூ. 280
யுஎஸ் கோவா1 கிலோரூ. 650
பேரீச்சம்பழ கோவா100 கிராம்ரூ. 65
பேரீச்சம்பழ கோவா250 கிராம்ரூ. 155
பிரீமியம் மில்க் கேக்250 கிராம்ரூ. 140
மைசூர்பாக்250 கிராம்ரூ. 160
மைசூர்பாக்500 கிராம்ரூ. 310
நெய் அல்வா250 கிராம்ரூ. 125
நட்ஸ் அல்வா250 கிராம்ரூ. 200
நெய் பாதுஷா250 கிராம்ரூ. 205
காஜு பிஸ்தா ரோல்250 கிராம்ரூ. 340
அசார்டெட் காம்போ250 கிராம்ரூ. 240
அசார்டெட் காம்போ 500 கிராம்ரூ. 475
பால்கேடா100 கிராம்ரூ. 60
பால்கேடா250 கிராம்ரூ. 140

மில்க் ஷேக், பிஸ்கட், கார வகைகள்: புதிய விலை

பொருட்கள்அளவுவிலை
மில்க் ஷேக் (அனைத்து வகைகள்)200 மி.லி.ரூ. 35
மாவின்200 மி.லி.ரூ. 25
வெண்ணெய் முறுக்கு200 கிராம்ரூ. 95
ஆவின் மிக்ஸர்200 கிராம்ரூ. 110
குக்கீஸ் வகைகள்80 கிராம்ரூ. 40
பால் பவுடர் (SMP)500 கிராம்ரூ. 220
பால் பவுடர் (SMP)1 கிலோரூ. 450

வெண்ணெய், கஸ்டர்ட், தேங்காய், சாக்கோ சிப்ஸ், சால்ட் மற்றும் ஓட்ஸ் சுகர் ஃப்ரீ உள்ளிட்ட குக்கீஸ் வகைகள் 80 கிராம் அளவில் rஊ. 40 எனப் பட்டியலிடப்பட்டுள்ளன.

அக்டோபர் 28 முதல் அமலுக்கு வரும் புதிய விலை!

ஆவின் பொருட்களின் புதிய விலைகள் 2026 அக்டோபர் 28 முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெய், வெண்ணெய், தயிர், பால்கோவா உள்ளிட்ட பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், தாங்கள் வழக்கமாக வாங்கும் அளவுக்கான புதிய விலையை அறிந்துகொள்வது அவசியம்.

மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பது விலை மாற்றத்துக்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த மாற்றம் குடும்பங்களின் மாதாந்திர செலவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu