• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /9 நாட்கள் காலாண்டு விடுமுறை.. சிறப்பு வகுப்புகள் நடத்த தடை.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

9 நாட்கள் காலாண்டு விடுமுறை.. சிறப்பு வகுப்புகள் நடத்த தடை.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Written ByUmabarkavi K
Published: Sep 24, 2026, 12:28 IST|Updated: Sep 24, 2026, 12:42 IST
joinshare
TN Quartely Exam Holiday: காலாண்டு தேர்வு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மீறி வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

TN Quartely Exam Holiday: தமிழகத்தில் காலாண்டு விடுமுறை செப்டம்பர் 26ஆம் தேதி துவங்க உள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

Quartely Exam Holiday1/5

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், விடுமுறையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்து செல்லவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதை மீறினால் தலைமை ஆசிரியரே பொறுப்பு என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Quartely Exam Holiday2/5

தமிழகத்தில் காலாண்டு தேர்வு இன்றுடன் முடிகிறது

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. 1 முதல் 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 17ஆம் தேதி தேர்வு தொடங்கியது. 3 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கியது. 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கியது.
Quartely Exam Holiday3/5

இன்று முதல் காலாண்டு விடுமுறை

காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 24ஆம் தேதியுடன்(இன்று) முடிகிறது. 11,12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 25ஆம் தேதி முடிகிறது. காலாண்டு தேர்வு விடுமுறை இன்று தொடங்க உள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என தெரிவித்துள்ளது.
Quartely Exam Holiday4/5

9 நாட்கள் காலாண்டு விடுமுறை

எனவே, பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கிட்டதட்ட 9 நாட்கள் பிள்ளிகளுககு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் குஷியில் உள்ளனர்.
Quartely Exam Holiday5/5

அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு

மேலும், 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை 8 நாட்கள் காலாண்டு விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் தான், பள்ளிக்கல்வித்துறை, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
TAGS:
Tamil Nadu

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
புதுச்சேரி செய்திகள்: கார்த்திகை தீபம், செவிலியர் போராட்டம், கனமழை வெள்ளம் - முழு விவரம்

புதுச்சேரி செய்திகள்: கார்த்திகை தீபம், செவிலியர் போராட்டம், கனமழை வெள்ளம் - முழு விவரம்

2

TN Weather: இன்று வெளுக்கப்போகும் கனமழை.. விவசாயிகளுக்கு குட் நியூஸ்! எந்தெந்த மாவட்டம்?

3

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாதது ஏன்? மதுரை ஆட்சியரின் 17 பக்க அறிக்கை - ஹைலைட்ஸ்

4

கார்த்திகை தீபம்..புடவையில் தீப்பற்றி பலியான மூதாட்டி! தனியாக இருந்ததால் நேர்ந்த சோகம்

5

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் தீபம் ஏற்றப்படுமா...? உச்ச நீதிமன்றம் முக்கிய விசாரணை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.