• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /தமிழகத்தில் நாளை (அக்.8) பல்வேறு மாவட்டங்களில் மின்தடை.. மின்வாரியம் அறிவிப்பு

தமிழகத்தில் நாளை (அக்.8) பல்வேறு மாவட்டங்களில் மின்தடை.. மின்வாரியம் அறிவிப்பு

Written ByUmabarkavi K
Published: Oct 07, 2026, 04:24 PM IST|Updated: Oct 07, 2026, 04:30 PM IST
joinshare
Tamil Nadu Power Cut: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 8) பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Power Cut: நாளை (அக்டோபர் 8) எந்தெந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
 

TN Power Cut1/5

தமிழகத்தில் நாளை (அக்டோபர் 8) மின்தடை

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மாவட்ட வாரியாக மின்சாரம் நிறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து முந்தைய நாளே மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நாளை (அக்டோபர் 8) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
TN Power Cut2/5

தருமபுரி, பெரம்பலூரில் நாளை (அக்டோபர் 7) மின்தடை

தருமபுரி - லக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில் நகர், ஒட்டப்பட்டி, உங்காரணஹள்ளி, வெங்கட்டாம்பட்டி, தேவசம்பட்டி, எர்ரப்பட்டி, நெளேசனஹள்ளி, பாளையத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. பெரம்பலூர் பகுதியில் பேராலி, கல்பாடி, ஆசூர், அம்மாபாளையம், மேலபுலியூர், சத்திரமனை, கண்ணபாடி பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
TN Power Cut3/5

புதுக்கோட்டை, தேனியில் நாளை (அக்டோபர் 8) மின்தடை

புதுக்கோட்டை - தள்ளம்பட்டி, அறந்தாங்கி, அரிமளம், அலியானிமலை, அரிமளம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. தஞ்சாவூரில் மாரியம்மன் கோயில், தபால் காலனி, காட்டூர், மணிமண்டபம், அருளானந்தநகர், மணிமண்டபம் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. தேனியில் சிந்தலைச்சேரி, தம்பினாயக்கன்பட்டி, மூனாண்டிபட்டி, ஆண்டிப்பட்டி, பாலக்கொம்பை பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
TN Power Cut4/5

திருச்சி மாவட்டத்தில் நாளை (அக்டோபர் 8) மின்தடை

திருச்சி - சிட்கோ நிறுவனம், பெல் என்ஜிஆர், காலிங்கர் என்ஜிஆர், எம்பி சாலை, அண்ணா ரவுண்டானா, பெல் என்ஜிஆர், என்ஐடி, அசூர், சூரியர், பொய்கைக்குடி, ராவுத்தன் மேடு, துவாக்குவேடு பட்டி, புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், கொப்பு, பெரிய கருப்பூர், மல்லியம்பத்பூர், எட்டரை பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
TN Power Cut5/5

உடுமலைப்பேட்டையில் நாளை (அக்டோபர் 8) மின்தடை

உடுமலைப்பேட்டை - ஆனைமனை, விகே புதூர், ஒதியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபோது, எம்ஜி புதூர், சேதுமடை, தேவிபட்டினம், அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், டாப்சிலிப், பரம்பிக்குளம், பரமடையூர், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம்பட்டினம், என்எம் சுங்கம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
ஆண்களுக்கு சூப்பர் நியூஸ்! வெற்றிப் பயணம் பஸ்களில் கட்டணம் குறைப்பு? அரசு அதிரடி

ஆண்களுக்கு சூப்பர் நியூஸ்! வெற்றிப் பயணம் பஸ்களில் கட்டணம் குறைப்பு? அரசு அதிரடி

2

ஸ்டார்லிங்க் இந்தியாவில் நுழைவதைத் தடுக்கும் பெரும் புள்ளிகள்!! எலான் மஸ்கின் கடுமையான குற்றச்சாட்டு

3

ராகு பார்வை ஆரம்பம்.. அடுத்த சில மாதங்களுக்கு இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்!

4

வெறுங்காலில் 1600 மீட்டர் ஓடிய பெண்! அதுவம் சேலையில்..இவர் கதையை கேட்டா புல்லரிக்குது

5

8வது ஊதியக் குழு: சம்பள உயர்வு, பதவி உயர்வு.... அஞ்சல் துறை ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.