• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /நாளை முதல் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை.. மதுராந்தகம், தாராபுரம் மாணவர்களுக்கு குட் நியூஸ்

நாளை முதல் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை.. மதுராந்தகம், தாராபுரம் மாணவர்களுக்கு குட் நியூஸ்

Written ByUmabarkavi K
Published: Oct 04, 2026, 11:26 AM IST|Updated: Oct 04, 2026, 11:32 AM IST
joinshare
Madurantakam Dharapuram Bypolls: நாளை முதல் பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு, மதுராந்தம், தாராபுரம் தொகுதிகளுக்குட்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் அக்டோபர் 5,6ஆம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Madurantakam Dharapuram Bypolls: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அக்டோபர் 6ம் தேதி  வாக்குப்பதிவு நடைறெ உள்ளது.
 

Madurantakam Dharapuram Bypolls1/5

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் தொகுதிகளில் அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் ஐந்து முன்போட்டி நிலவுகிறது. தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட் என ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது. இன்று மாலை 6 மணியுடன் பரப்புரையும் ஓய்கிறது.
Madurantakam Dharapuram Bypolls2/5

அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு, அக்டோபர் 9 வாக்கு எண்ணிக்கை

அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அக்டேபார் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இடைத்தேர்தலை முன்னிட்டு, இரு தொகுதிகளுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Madurantakam Dharapuram Bypolls3/5

அக்டோபர் 5,6ஆம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை

அதாவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு அக்டோபர் 5,6ஆம் தேதி இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை முதல் இரண்டு நாட்கள் விடுமுறை அளித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
Madurantakam Dharapuram Bypolls4/5

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

அதேபோல, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மட்டும் அக்டோபர் 6ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு முடிந்து நாளை (அக்டோபர் 5) பள்ளிகள் திறக்கப்படும் எதிர்பார்த்திருந்த மாணவர்கள், மீண்டும் 2 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Madurantakam Dharapuram Bypolls5/5

மற்ற மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

அதே நேரத்தில், மற்ற மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு அக்டோபர் 5,6ஆம் தேதிகளில் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும். எனவே, மாணவர்கள் காலாண்டு விடுமுறை முடிந்து, அக்டோபர் 5ஆம் தேதி வழக்கும்போல் பள்ளிகள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்து.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
Explained : LGBTQ இன்ஸ்டா இன்ஃப்ளுவன்சர் சுட்டுக்கொலை! பஞ்சாப்பில் பரபரப்பு..என்ன நடந்தது?

Explained : LGBTQ இன்ஸ்டா இன்ஃப்ளுவன்சர் சுட்டுக்கொலை! பஞ்சாப்பில் பரபரப்பு..என்ன நடந்தது?

2

ஜந்தர் மந்தர் போராட்டம்: பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் அத்துமீறல்? – டெல்லி போலீஸ் மீது குற்றச்சாட்டு!

3

IND vs WI: "இப்படி பீல்டிங் பண்ணா உலகக் கோப்பையை மறந்திர வேண்டியதுதான்" – கொந்தளித்த சுப்மன் கில்!

4

பிக்பாஸ் 10 : 3 பேர் எவிக்ஷன்..3 பேர் வைலட் கார்ட் என்ட்ரி! யார் தெரியுமா?

5

இந்திய அணியின் மோசமான டெத் பௌலிங்... கில் - கம்பீர் செய்ய வேண்டியது என்ன? Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.