• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு.. லிட்டருக்கு இவ்வளவா? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு.. லிட்டருக்கு இவ்வளவா? வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

Written ByUmabarkavi K
Published: Oct 04, 2026, 10:34 AM IST|Updated: Oct 04, 2026, 10:44 AM IST
joinshare
Nayara Petrol Diesel Price Hike: தனியார் எரிபொருள் நிறுவனமாக நயாரா பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Nayara Petrol Diesel Price Hike: அதாவது, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்ந்துள்ளது.
 

Petrol Diesel Price Hike1/5

தொடர்ந்து உயரும் கச்சா எண்ணெய் உயர்வு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் ஒரு பேரல் 102 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், தனியார் எண்ணெய் நிறுவனம் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தியுள்ளது.
Petrol Diesel Price Hike2/5

நயாரா நிறுவனத்தின் பெட்ரோல் டீசல் விலை உயர்வு

நயாரா எனர்ஜி நிறுவனம் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி இருககிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும் உயர்ந்துள்ளது. இந்தாண்டில் நயாரா நிறுவனம் பெட்ரோல் டீசல் விலையில் இரண்டாவது முறையாக திருத்தம் செய்துள்ளது. மார்ச் மாதம் தொடக்கத்தில் நயாரா நிறுவனம் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி இருந்தது.
Petrol Diesel Price Hike3/5

லிட்டருக்கு பெட்ரோல் டீசல் விலை எவ்வளவு உயர்வு?

ஆனால், கச்சா எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து ஜூலை மாதம் அந்த விலை உயர்வைத் திரும்பப் பெற்றது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தாலும், இந்தியாவில் 1.04 லட்சத்திற்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றைக் கொண்டுள்ள அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தவில்லை.
Petrol Diesel Price Hike4/5

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எண்ணெய் விலையை உயர்த்தவில்லை

ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் அக்டோபர் மாதம் 19 கிலோ கேஸ் சிலிண்டர் விலையை ரூ.62.50 ஆக உயர்த்தியது. இருப்பினும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.942 என விலைமாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், 19 கிலோ சிலிண்டருக்கான விலை ரூ.1,740.50-லிருந்து ரூ.3,113.50 ஆக, அதாவது ரூ.1,373 உயர்ந்தது.
Petrol Diesel Price Hike5/5

விமான ஏரிபொருள் விலையும் உயர்வு

மேலும், விமான டர்பைன் எரிபொருள் (ATF) விலையும் லிட்டருக்கு ரூ.16 உயர்த்தப்பட்டது. உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான ATF விலை, லிட்டருக்கு ரூ.121-லிருந்து ரூ.137-ஆக உயர்ந்தது. இப்படியாக கச்சா எண்ணெய் விலை உயர்வால் பல்வேறு துறைகளில் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
TAGS:
Oil Price

Trending

  • News
  • Photos
  • Videos
Explained : LGBTQ இன்ஸ்டா இன்ஃப்ளுவன்சர் சுட்டுக்கொலை! பஞ்சாப்பில் பரபரப்பு..என்ன நடந்தது?

Explained : LGBTQ இன்ஸ்டா இன்ஃப்ளுவன்சர் சுட்டுக்கொலை! பஞ்சாப்பில் பரபரப்பு..என்ன நடந்தது?

2

ஜந்தர் மந்தர் போராட்டம்: பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் அத்துமீறல்? – டெல்லி போலீஸ் மீது குற்றச்சாட்டு!

3

IND vs WI: "இப்படி பீல்டிங் பண்ணா உலகக் கோப்பையை மறந்திர வேண்டியதுதான்" – கொந்தளித்த சுப்மன் கில்!

4

பிக்பாஸ் 10 : 3 பேர் எவிக்ஷன்..3 பேர் வைலட் கார்ட் என்ட்ரி! யார் தெரியுமா?

5

இந்திய அணியின் மோசமான டெத் பௌலிங்... கில் - கம்பீர் செய்ய வேண்டியது என்ன? Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.