• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. டைமிங் நோட் பண்ணுங்க -அலர்ட் பயணிகளே!

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. டைமிங் நோட் பண்ணுங்க -அலர்ட் பயணிகளே!

Written ByUmabarkavi K
Published: Sep 13, 2026, 11:43 IST|Updated: Sep 13, 2026, 11:56 IST
joinshare
Chennai Metro Rail Changes: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மெட்ரோ நிர்வாகம் மாற்றம் செய்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்த நடவடிக்கையை மெட்ரோ நிர்வாகம் எடுத்துள்ளது.

Chennai Metro Rail Changes: எனவே, நாளை (செப்டம்பர் 14) எந்த நேரத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
 

Chennai Metro Rail1/5

சென்னை மெட்ரோ ரயில்

சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக மெட்ரோ ரயில் சேவை. மெட்ரோவில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். மெட்ரோ ரயில் பயணிகளுக்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், மெட்ரோ நிர்வாகம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Chennai Metro Rail2/5

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்

அதாவது, செப்டம்பர் 14ஆம் தேதியான நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் இருக்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை (செப்டம்பர் 14) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, மெட்ரோ ரயில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
Chennai Metro Rail3/5

ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்

விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு பண்டிகை நாட்களில் மெட்ரோ நிர்வாகம் ரயில் சேவையில் மாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில், நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதால், மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளது.
Chennai Metro Rail4/5

ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கம்

அதன்படி, மெட்ரோ ரயில்கள் நாளை (செப்.14) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும். காலை 5 மணி முதல் 11 மணி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
Chennai Metro Rail5/5

இரவில் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கம்

மேலும், நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் 11 மணி வரையும் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, பயணிகள் இதற்கு ஏற்ப தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
TAGS:
Chennai

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
டிசம்பர் 2-ல் புதன் பெயர்ச்சி.. பண மழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

டிசம்பர் 2-ல் புதன் பெயர்ச்சி.. பண மழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

2

WhatsApp Web பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

3

வள்ளல் சி.கந்தசாமி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தின் ஷூட்டிங் தொடக்கம்! கல்விக்காக சொத்தை எழுதி வைத்தவர்..

4

Explained | பெயர் மாறும் “மேற்கு வங்கம்” ஒரு மாநிலத்தின் பெயர் எவ்வாறு மாற்றப்படுகிறது..?

5

WTC Final: கனவு நனவாகுமா? இந்தியாவுக்கு சாதகமாக அமைய வேண்டிய 5 முக்கிய டெஸ்ட் முடிவுகள்! Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.